Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

தமிழ்நாட்டில் அதிகபட்சமாக நெல்லை மாவட்டம் நாலுமுக்குவில் 16செ.மீ. மழை பதிவு!!

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக நெல்லை மாவட்டம் நாலுமுக்குவில் 16செ.மீ. மழை பதிவாகியுள்ளது. ஊத்து 15செ.மீ., காக்காச்சி 14செ.மீ., மாஞ்சோலை 11செ.மீ., கழுகுமலையில் 9செ.மீ. மழை பெய்துள்ளது. தீர்த்தாண்டதானம், மேடவாக்கம், களக்காடு, அம்பாசமுத்திரத்தில் தலா 8செ.மீ.மழை பதிவாகியுள்ளது. தமிழ்நாட்டில் 3 இடங்களில் மிக கனமழையும் 10 இடங்களில் கனமழையும் பதிவாகி உள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.