தமிழ்நாட்டில் நன்றாக இருக்க வேண்டுமென விரும்புகிறவர்கள், அதிமுக ஒன்றிணைய வேண்டும் என விரும்புகின்றனர்: ஓபிஎஸ் பேட்டி
சென்னை: தமிழ்நாடு நன்றாக இருக்க வேண்டுமென விரும்புகிறவர்கள், அதிமுக ஒன்றிணைய வேண்டும் என விரும்புகின்றனர் என ஓபிஎஸ் தெரிவித்தார். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஓபிஎஸ், டிடிவி தினகரனை இணைக்க அண்ணாமலை முயற்சியா என்ற கேள்விற்கு ஓபிஎஸ் பதில் அளித்தார். அதிமுக பொதுக்குழு நடந்து வரும் சூழலில் ஒருங்கிணைப்பு குறித்து மீண்டும் பேசியுள்ளார்.


