புதுடெல்லி: முக்கியமான கனிமங்களை மறுசுழற்சி செய்வதை ஊக்குவிப்பதற்காக ரூ.1,500 கோடி ஊக்கத் திட்டத்திற்கு பிரதமர் மோடி தலைமையில் நடந்த ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இந்தத் திட்டம், நாட்டில் மறுசுழற்சி திறனை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் அடுத்த ஏழு ஆண்டுகளில் மொத்தம் ரூ.34,300 கோடி செலவில், ரூ.16,300 கோடி மதிப்பிலான தேசிய முக்கியமான கனிமத் திட்டத்திற்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
+
Advertisement