தஞ்சை: அறுவடைக்குத் தயாரான நெற்பயிர்களில், 33%-க்கு மேல் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இதை கணக்கீடு செய்தபின், பாதிப்பு சதவிகத்திற்கேற்ப நிவாரணம் வழங்கப்படும் என அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நாகரீகமில்லாமல் பேசி வருகிறார், அவர்களது கட்சியை வளர்ப்பதற்காக ஏதேதோ பொய் சொல்லி வருகிறார் எனவும் கூறியுள்ளார்.
+
Advertisement
