Home/செய்திகள்/சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் அனில் அம்பானிக்கு 2வது முறையாக சம்மன் அனுப்பியது அமலாக்கத்துறை..!!
சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் அனில் அம்பானிக்கு 2வது முறையாக சம்மன் அனுப்பியது அமலாக்கத்துறை..!!
02:32 PM Nov 06, 2025 IST
Share
மும்பை: சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் அனில் அம்பானிக்கு 2வது முறையாக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது. நவம்பர்.14ல் விசாரணைக்கு ஆஜராகவும் அமலாக்கத்துறை உத்தரவிட்டது.