லண்டன்: சட்டவிரோதமாக குடியேறுபவர்கள் உடனே கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்படுவர் என பிரிட்டன் பிரதமர் கெயிர் ஸ்டாமர் எச்சரிக்கை விடுத்துள்ளார். சட்டவிரோதமாக குடியேறுபவர்கள் முதலில் வெளியேற்றப்பட்டு விடுவார்கள். சட்டவிரோத குடியேறிகள் காணொலி வாயிலாக மேல்முறையீடு செய்யலாம். புதிய விதிப்படி இந்தியா உள்பட 23 நாடுகளைச் சேர்ந்தவர்கள் நாடு கடத்தப்படுவர்.
+
Advertisement