சென்னை : ஐ.ஐ.டி மெட்ராஸ், அமெரிக்காவின் கேட்டர்பில்லர் உடன் இணைந்து பணியாற்ற புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. ஏ.ஐ., பேட்டரிகள், எரிபொருள் செல்கள், தானியங்கி உள்ளிட்ட அம்சங்கள் கூட்டு ஆராய்ச்சியில் இடம்பெறும்.
+
Advertisement