Home/செய்திகள்/ஐ.சி.எஸ்.இ. பிளஸ் 2 தேர்வு முடிவுகள் அறிவிப்பு..!!
ஐ.சி.எஸ்.இ. பிளஸ் 2 தேர்வு முடிவுகள் அறிவிப்பு..!!
11:34 AM May 06, 2024 IST
Share
டெல்லி: ஐ.சி.எஸ்.இ. 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வு முடிவுகளை கவுன்சில் வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் ஐ.சி.எஸ்.இ. 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வை 2.5 லட்சம் பேர் எழுதினர்.