Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஐசிசி விருது பட்டியலில் சுப்மன் கில்

துபாய்: ஒவ்வொரு மாதமும் சிறந்த கிரிக்கெட் வீரரை தேர்வு செய்து ஐசிசி கவுரவித்து வருகிறது. அந்த வகையில், ஜூலை மாதத்திற்கான சிறந்த வீரரை தேர்வு செய்ய தலா 3 வீரர்களை ஐசிசி அறிவித்து உள்ளது. அந்த பட்டியலில், இந்தியாவின் சுப்மன் கில், இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ், தென் ஆப்ரிக்காவின் வியான் முல்டர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இந்திய- இங்கிலாந்து தொடரில் கில் மற்றும் ஸ்டோக்ஸ் ஆகிய இருவரும் சிறப்பாக ஆடியதால் இந்த பட்டியலில் இடம்பிடித்து உள்ளனர்.