கோவை: அதிமுக ஆட்சிக்கு வந்ததும் அவினாசி-அத்திக்கடவு திட்டம் செயல்படுத்தப்படும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 2026 தேர்தல் சுற்றுப்பயணத்தை தொடங்கிய எடப்பாடி பழனிசாமி, விவசாயிகளுடன் கலந்துரையாடினார்.
Advertisement