சென்னை: தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் என்ற தலைப்பில் செப்.20, 21ல் திமுக பொதுக்கூட்டங்கள் நடைபெறும். செப்.20ல் காஞ்சிபுரம் வடக்கில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் டி.ஆர்.பாலு உரையாற்றுகிறார். திருவாரூரில் கே.என்.நேரு, கரூரில் திருச்சி சிவா, கோவை வடக்கில் ஆ.ராசா பங்கேற்று உரையாற்ற உள்ளனர். தூத்துக்குடி, கன்னியாகுமரியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கனிமொழி எம்.பி. உரையாற்றுகிறார்.
+
Advertisement