சென்னை: கலைஞர்களுக்கு விருது வழங்குவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். சென்னை கலைவாணர் அரங்கில் கலைமாமணி விருது வழங்கும் விழா நடைபெற்று வருகிறது. 2021,2022 2023ம் ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகள் வழங்கப்படுகின்றன. எஸ்.ஜே.சூர்யா, சாய் பல்லவி, உள்ளிட்ட 90 பேருக்கு கலைமாமணி விருதுகள் வழங்குகிறார்.
+
Advertisement