Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

புதுக்கோட்டையில் கணவனை கொன்று புதைத்துவிட்டு நாடகமாடிய மனைவி, அவரது 2 மகள்கள் கைது

புதுக்கோட்டை: மல்லாங்குடியில் கணவனை கொன்று புதைத்துவிட்டு நாடகமாடிய மனைவி, அவரது 2 மகள்கள் கைது செய்யப்பட்டனர். குடும்பத் தகராறில் கணவன் பழனிவேலுவை கொன்று புதைத்துவிட்டு சிகிச்சையில் இருப்பதாக மனைவி நாடகம் ஆடியுள்ளார். தனது சகோதரரை காணவில்லை என பழனிவேலுவின் சகோதரி அளித்த புகாரை அடுத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.