திண்டுக்கல்: நத்தம் அருகே வீட்டிலேயே மனைவிக்கு பிரசவம் பார்த்த விவகாரத்தில் கணவர் கஜேந்திரன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. செல்போனில் வீடியோ கால் மூலம் யாரிடமோ பேசி பிரசவம் பார்த்தபோது மனைவி சத்யாவிற்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. வீட்டில் பிரசவம் பார்ப்பதை வாட்ஸ்அப் குழுவை ஊக்குவிக்கும் நிர்வகித்தவரை போலீசார் தேடி வருகின்றனர்.
+
Advertisement