Home/செய்திகள்/இஸ்ரேல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்
இஸ்ரேல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்
08:29 AM Jan 15, 2025 IST
Share
ஏமன் மீதான குண்டுவீச்சுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தினர். டெல் அவிவில் உள்ள இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சகத்தின் மீது, ஒலியைவிட வேகமாக செல்லும் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தப்பட்டது,