Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஒசூர் அருகே தனியார் நிறுவனத்தில் கிரேனில் இருந்து பிளேட் அறுந்து விழுந்து 2 பேர் பலி

ஒசூர்: ஒசூர் அருகே தனியார் நிறுவனத்தில் கிரேனில் இருந்து பிளேட் அறுந்து விழுந்து 2 பேர் பலியாக்கினர். பௌகொண்டபள்ளியில் கிரேனில் இருந்து பிளேட் அறுந்து விழுந்ததில் சிவகங்கையைச் சேர்ந்த காளிமுத்து(37), பீகாரைச் சேர்ந்த பிரமோத்குமார் (27) ஆகியோர் உயிரிழந்தனர்.