Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நான் முதல்வன் திட்டத்தில் பயின்ற மாணவி பிரேமாவுக்கு வீடு: தென்காசியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு!

தென்காசி: நான் முதல்வன் திட்டத்தில் பயின்ற மாணவி பிரேமாவுக்கு வீடு, தென்காசியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் மாணவி பிரேமாவுக்கு கழுநீர்குளம் கிராமத்தில் வீடு கட்டும் பணிகளை ஆய்வு செய்தார்.