Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வீடு கடன் தவணை கட்டாத நடிகர் ரவிமோகனுக்கு வங்கி நிர்வாகம் நோட்டீஸ்..!!

சென்னை: ஈசிஆரில் சொகுசு பங்களாவுக்கான கடன் தவணையை கட்டாத நடிகர் ரவி மோகனுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. சொகுசு பங்களாவுக்கான கடன் தவணையை 10 மாதங்களாக கட்டாததால் வங்கி நிர்வாகம் நோட்டீஸ் அளித்தது.