தருமபுரி: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிந்தது. வினாடிக்கு 1,05,000 கனஅடியாக நீர்வரத்து குறைந்துள்ளது. நேற்று இரவு நிலவரப்படி 1,35,000 கன அடியாக இந்த நீர்வரத்து படிப்படியாக குறைந்து 1,05,000 கன அடியாக சரிந்தது. 3 ஆவது நாளாக குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
+
Advertisement