Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad Cements
search-icon-img
Advertisement

த.வெ.க. நிர்வாகி ஆதவ் அர்ஜூனா மீதான வழக்கை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது!

சென்னை: கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தைத் தொடர்ந்து, வன்முறையை தூண்டும் வகையில் X தளத்தில் கருத்து பதிவிட்ட த.வெ.க. நிர்வாகி ஆதவ் அர்ஜூனா மீதான வழக்கை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. உள்நோக்கத்துடன் கருத்து பதிவிடவில்லை, உடனே அது நீக்கப்பட்டுவிட்டது என்று ஆதவ் அர்ஜூனா தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.