Home/செய்திகள்/உயர்நீதிமன்ற மதுரை கிளைக்கு மின்னஞ்சல் மூலம் மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல்!!
உயர்நீதிமன்ற மதுரை கிளைக்கு மின்னஞ்சல் மூலம் மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல்!!
10:34 AM Sep 26, 2025 IST
Share
மதுரை: உயர்நீதிமன்ற மதுரை கிளைக்கு மின்னஞ்சல் மூலம் மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர். நீதிமன்ற பணியாளர்களை உடனடியாக வெளியேற்றி வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் சோதனை நடத்தினர்.