Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

மறைந்திருந்த சிங்கம் உணவு உட்கொள்ளும் இடத்திற்கு வந்ததால் வண்டலூர் உயிரியல் பூங்கா பணியாளர்கள் நிம்மதி

சென்னை: வண்டலூர் உயிரியல் பூங்காவில் லயன் சபாரி பகுதியில் விடப்பட்ட சேரூ எனும் 5 வயது ஆண் சிங்கம், உணவு உட்கொள்ளும் இடத்திற்கு வந்ததால் பூங்கா பணியாளர்கள் நிம்மதியடைந்துள்ளனர். உணவு எடுக்க வராமல், லயன் சபாரி பகுதியிலேயே மறைவாக இருந்ததால் 2 நாட்களாக பரபரப்பு ஏற்பட்டது.