“பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு தூத்துக்குடி, திருநெல்வேலியில் பெரிய மழை பெய்துள்ளது. கடலோரப் பகுதிகளில் இன்னும் 3 மணி நேரம் மழை நீடிக்கும். படிப்படியாக குறையும். என பிரதீப் ஜான், தனியார் வானிலை ஆர்வலர் தெரிவித்துள்ளார். கடந்த 24 மணி நேரத்தில் காயல்பட்டினத்தில் 15.4 செ.மீ., திருச்செந்தூரில் 14.6 செ.மீ. மழை பதிவாயுள்ளது.
+
Advertisement