நாகை: கனமழையால் நாகை மாவட்டம் சக்கமங்கலத்தில் நெல் கொள்முதல் நிலையங்களில் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. சக்கமங்கலம் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல்மணிகள் முளைத்ததால் விவசாயிகள் வேதனை. அடிப்படை வசதிகள் இல்லாததால் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் மழைநீர் தேங்கி பணிகள் பாதிப்பு என புகார் எழுந்துள்ளது.
+
Advertisement