Home/செய்திகள்/கனமழை காரணமாக புதுச்சேரி, காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
கனமழை காரணமாக புதுச்சேரி, காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
06:18 AM Nov 18, 2025 IST
Share
புதுச்சேரி: கனமழை காரணமாக புதுச்சேரி, காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவித்து புதுச்சேரி அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.