Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சென்னையில் பல்வேறு இடங்களில் கனமழை!

சென்னை: சென்னையில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. காசிமேடு, பாரிமுனை, மெரினா பீச், மயிலாப்பூர், தியாகராய நகர் உள்ளிட்ட இடங்களில் அதிகாலை முதல் கனமழை பெய்து வருகிறது.