Home/செய்திகள்/தமிழ்நாட்டில் 5 நாட்கள் கனமழை பெய்ய வாய்ப்பு: இந்திய வானிலை மையம்!
தமிழ்நாட்டில் 5 நாட்கள் கனமழை பெய்ய வாய்ப்பு: இந்திய வானிலை மையம்!
12:48 PM Jul 13, 2025 IST
Share
தமிழ்நாட்டில் ஜூலை 15,16,17,18,19 ஆகிய 5 நாட்கள் கனமழை பெய்ய வாய்ப்பு என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் இன்று முதல் 7 நாட்கள் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.