Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

மரக்காணம் மற்றும் அதன் சுற்றுவட்டார இடங்களில் கனமழை!

விழுப்புரம்: மரக்காணம் மற்றும் அதன் சுற்றுவட்டார இடங்களில் கனமழை பெய்து வருகிறது. ஆலத்தூர், அனுமந்தை, ஆலம்பாக்கம், கூனிமேடு, கந்தாடு, மண்டவாய், புது குப்பம் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது.