Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கனமழை காரணமாக இமாச்சலப்பிரதேச மாநிலத்தில் பள்ளி. கல்லூரிகளுக்கு விடுமுறை

இமாச்சலப்பிரதேசம்: கனமழை காரணமாக இமாச்சலப்பிரதேச மாநிலத்தில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதால் 8 மாவட்டங்களில் பள்ளி. கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.