Home/செய்திகள்/தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!
தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!
02:21 PM Jul 23, 2025 IST
Share
தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நீலகிரி, தேனி, தென்காசி, கோவை ஆகிய 4 மாவட்டங்களில் இன்றும் (ஜூலை 23), நாளையும் (ஜூலை 24) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.