ஐதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில் நேற்று 30க்கும் மேற்பட்ட இடிங்களில் 10 செ.மீ.க்கு மேல் கனமழை கொட்டித் தீர்த்தது. தெலுங்கானாவில் அதிகபட்சமாக முழுகு மாவட்டம் மல்லம்பள்ளியில் 21 செ.மீ. மழை பெய்துள்ளது.