சென்னை:சிவகங்கை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. திருவள்ளூர், ராணிப்பேட்டை, நீலகிரி, வேலுர், திருப்பத்தூரில் நாளை மறுநாள் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
+
Advertisement