டெல்லி: உடல்நலப் பிரச்சனையால் தனிப்பட்ட முறையில் ஜெகதீப் தன்கர் ராஜினாமா செய்துள்ளார் என உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கம் அளித்துள்ளார். தன்கரின் திடீர் ராஜினாமா விவாதத்துக்கு உள்ளான நிலையில் முதல்முறையாக அமித் ஷா விளக்கம் அளித்தார். ஜெகதீப் தன்கரின் ராஜினாமாவுக்கு வேறு காரணங்களைத் தேடுவது சரியல்ல. தமது பதவிக் காலத்தில் அரசியலமைப்புச் சட்ட விதிகளுக்கு ஏற்ப தன்கர் சிறப்பாக பணியாற்றினார் என தெரிவித்தார்.
+
Advertisement