Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வைக்கோல் எரித்தபோது தீயில் சிக்கி முதியவர் பலி..!!

ராமநாதபுரம்: திருவாடானை அருகே வயலில் இருந்த வைக்கோலை எரித்தபோது தீயில் சிக்கி முதியவர் உயிரிழந்தார். வைக்கோல் மீது தீவைத்தபோது திடீரென மயங்கி, எரியும் தீயிலேயே விழுந்து முதியவர் காளிமுத்து (87) பலியானார்.