காசியாபாத்: உத்தரப்பிரதேசத்தில் நடிகை போல் உடலை பராமரிக்க வலியுறுத்தி மருமகளை மாமியார் கொடுமைப்படுத்தியுள்ளார். தினமும் 3 மணி நேரம் உடற்பயிற்சி செய்யாவிட்டால் உணவு கிடையாது எனக் கூறி மருமகளுக்கு துன்புறுத்தல் கொடுத்துள்ளார். காசியாபாத் பகுதியில் இளம்பெண்ணை கருக்கலைப்பு மாத்திரை தந்தும் கொடுமைப்படுத்தியுதாக மாமியார் மீது புகார் தெரிவிக்கபப்ட்டுள்ளது. மாமியார் சித்ரவதை செய்வது குறித்து இளம்பெண், காசியாபாத் காவல் உதவி ஆணையரிடம் புகார் அளித்தார்.
+
Advertisement