Home/செய்திகள்/அமைச்சர் பதவியில் இருந்து நீக்கினாலும் சந்தோஷமே!
அமைச்சர் பதவியில் இருந்து நீக்கினாலும் சந்தோஷமே!
12:22 PM Aug 22, 2024 IST
Share
கேரள: செப்., 6ல் படப்பிடிப்பில் நான் பங்கேற்பது உறுதி என ஒன்றிய இணை அமைச்சர் சுரேஷ்கோபி. தெரிவித்துள்ளார். படங்களில் நடிப்பதற்காக, அமைச்சர் பதவியில் இருந்து நீக்கினாலும் சந்தோஷமே; அமைச்சர் பதவிக்கு நான் ஒருபோதும் ஆசைப்பட்டதில்லை என்று கூறியுள்ளார்.