அமெரிக்க அதிபர் ட்ரம்பின் காசா அமைதி ஒப்பந்த திட்டத்தின், சில அம்சங்களுக்கு ஹமாஸ் அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது. பணயக்கைதிகளை விடுவிக்க ஒப்புக்கொள்வதாக தெரிவித்துள்ள ஹமாஸ் அமைப்பு, ட்ரம்பின் 20 அம்ச திட்டங்கள் குறித்து மேலும் பேச்சுவார்த்தைகளை நடத்த தயாராக இருப்பதாக அறிவித்துள்ளது.
+
Advertisement