Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad Cements
search-icon-img
Advertisement

அரையாண்டுத் தேர்வுக்கான கால அட்டவணையை வெளியிட்டது பள்ளிக்கல்வித்துறை

சென்னை: 6 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அரையாண்டுத் தேர்வு அட்டவணை வெளியிட்டது பள்ளிக்கல்வித்துறை. 6 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு டிச.15 முதல் டிச.23 வரை அரையாண்டு தேர்வு நடைபெறும். 10 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் 10 முதல் 23ஆம் தேதி வரை அரையாண்டு தேர்வு நடைபெறும் என அறிவித்துள்ளது.