Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சென்னையில் சில தனியார் பள்ளிகளுக்கு அரைநாள் விடுமுறை அளிப்பு!

சென்னை: சென்னையில் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்யும் நிலையில், சில தனியார் பள்ளிகளில் அரைநாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பூந்தமல்லியில் உள்ள தனியார் பள்ளியில் விடுமுறை அளிக்கப்பட்டதை அடுத்து மழையில் நனைந்தபடி வீடுகளுக்கு செல்லும் மாணவர்கள்.