வாஷிங்டன்: அமெரிக்காவில் வெளிநாட்டினர் பணிபுரிவதற்கு பெற வேண்டிய எச்-1 பி விசா கட்டணம் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 2025 செப்டம்பர்.21க்குப் பிறகு புதிதாக எச்-1 பி விசா கோரி விண்ணப்பிப்பவர்கள்தான் ஒரு லட்சம் டாலர் செலுத்த வேண்டும். ஏற்கனவே எச்-1 பி விசா மறுக்கப்பட்டோர், மீண்டும் விண்ணப்பித்தால் ஒரு லட்சம் டாலர் செலுத்த வேண்டும். தற்போது செல்லத்தக்க எச்-1 பி விசா இருந்து, மீண்டும் விண்ணப்பிக்கும்போது கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. 2025 செப்.21 நள்ளிரவு 12.01க்கு முன் எச்-1 பி விசா கோரி விண்ணப்பித்தால் ஒரு லட்சம் டாலர் செலுத்த வேண்டாம் என விளக்கம் அளித்தது.
+
Advertisement