Home/செய்திகள்/கும்மிடிப்பூண்டி சார்பதிவாளர் அலுவலகத்தில் ரூ.1.05 லட்சம் பணம் பறிமுதல்
கும்மிடிப்பூண்டி சார்பதிவாளர் அலுவலகத்தில் ரூ.1.05 லட்சம் பணம் பறிமுதல்
08:15 AM Jul 15, 2025 IST
Share
கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி சார்பதிவாளர் அலுவலகத்தில் ரூ.1.05 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் நடத்திய சோதனையில் கணக்கில் வராத பணம் பறிமுதல்.