திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி அருகே சித்தராஜ கண்டிகை அரசு பள்ளியில் 4 மாணவிகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. மூச்சுத்திணறல் ஏற்பட்டவுடன் 4 மாணவிகளும் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு சிகிச்சைக்காக அனுமத்திக்கப்பட்டுள்ளனர். தனியார் ஆலைகளில் இருந்து வெளியேறும் நச்சுக் கழிவுகளால் மூச்சுத்திணறல் ஏற்பட்டதா என விசாரணை எம்தற்கொள்ளப்பட்டு வருகிறது.
+
Advertisement