Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad Cements
search-icon-img
Advertisement

கும்மிடிப்பூண்டியில் தனியார் கிளினிக்குக்கு சீல் வைப்பு..!!

திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டியில் இயங்கி வந்த கிளினிக்குக்கு சுகாதாரத் துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். கிளினிக்கில் தகுதி இல்லாத நபர் மருந்துகளை விற்பனை செய்த நிலையில் சுகாதாரத் துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.