Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கும்மிடிப்பூண்டியில் வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை நிலையத்தில் தீ!!

திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டியில் வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை நிலையத்தில் பிடித்த தீயை தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர். வீட்டு உபயோக பொருட்கள் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தது.