கிளாஸ்கோ: வரும் 2030ம் ஆண்டு, காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை குஜராத்தின் அகமதாபாத் நகரில் நடத்தும் உரிமையை, காமன்வெல்த் விளையாட்டு பொதுக்குழு நேற்று முறைப்படி அளித்தது. இதற்கு முன், கடந்த 2010ம் ஆண்டு, டெல்லியில் காமன்வெல்த் போட்டிகள் நடந்துள்ளன. 20 ஆண்டுகளுக்கு பின் இப்போட்டிகள் மீண்டும் இந்தியாவில் நடைபெற உள்ளன.
+
Advertisement


