Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கிண்டி ரேஸ் கிளப் நிலத்தில் பணிகளை அரசு தொடரலாம்: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: சென்னை கிண்டி ரேஸ் கிளப் நிலத்தில் மழைநீர் சேமிப்பு குளங்கள் உள்ளிட்ட திட்டங்களை அரசு தொடர்ந்து மேற்கொள்ளலாம்; தனி நீதிபதியின் இடைக்கால உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பசுமைப் பூங்கா உள்ளிட்ட திட்டங்களுக்கு எதிராக தனிநீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து அரசு மேல்முறையீடு செய்தது.