கிண்டி ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் அமையும் சுற்றுச்சூழல் பூங்காவுக்கான பணிகளை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
சென்னை : கிண்டி ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் அமையும் சுற்றுச்சூழல் பூங்காவிற்கான நாற்றுப்பண்ணை, மரங்கள் நடுதல் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். கிண்டியில் வண்ணத்துப்பூச்சி தோட்டம், பறவைகள் வாழ்விடத்திற்கான சிறு தீவுகளுடன் சுற்றுச்சூழல் பூங்கா அமைகிறது.
