Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

ஜிஎஸ்டி வரி குறைப்பால் கார், ஏசி, வாஷிங் மெஷின், டிவி விற்பனை அதிகரிப்பு: நிர்மலா சீதாராமன்

டெல்லி: ஜிஎஸ்டி வரி குறைப்பால் கார், ஏசி, வாஷிங் மெஷின், டிவி விற்பனை அதிகரித்துள்ளது என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டி அளித்துள்ளார். சில்லறை விற்பனை, ஆட்டோ மற்றும் மின்னணு பொருட்களின் பண்டிகை கால விற்பனை கடந்தாண்டை விட 20-25% வரை உயர்ந்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.