Home/செய்திகள்/செப்டம்பர் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1.89 லட்சம் கோடி
செப்டம்பர் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1.89 லட்சம் கோடி
02:01 AM Oct 03, 2025 IST
Share
புதுடெல்லி: செப்டம்பர் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1.89 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. 2024 செப்டம்பரில் ரூ.1.73 லட்சம் கோடியாக இருந்தது. மொத்த உள்நாட்டு வருவாய் 6.8 சதவீதம் அதிகரித்து ரூ.1.36 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது,