Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நாட்டில் தற்போது 4 விகிதங்களாக உள்ள ஜிஎஸ்டி வரி விதிப்பை 2 விதிதங்களாக குறைக்க ஒப்புதல்

டெல்லி: நாட்டில் தற்போது 4 விகிதங்களாக உள்ள ஜிஎஸ்டி வரி விதிப்பை 2 விதிதங்களாக குறைக்க  ஒப்புதல் வழங்கியுள்ளது. 12%, 28% ஆகிய விகிதங்கள் நீக்கப்பட்டு இனி 5%, 18% வரி விகிதங்களை செயல்படுத்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி கவுன்சில் ஒப்புதல் தந்தவுடன் 12% வரி விதிப்பின் கீழ் உள்ள 99 % பொருட்கள் 5% கீழ் வரும். 28% கீழ் வரி விதிக்கப்படும் 90 % பொருட்கள் 18 % வரி விதிப்புக்குள் கொண்டுவரப்பட உள்ளன.